புற்றுநோய் காரணமாக இலங்கையில் தங்கியிருந்து ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26-01-2024) உயிரிழந்துள்ளார்
வசீகரிக்கும் காந்த குரலுக்கு சொந்தமான இவர் பாடிய அனைத்துமே ஹிட் பாடல்கள் தான்.
தற்போது ராமர் கோவில் விழாவிலிருந்து இலங்கையில் நடக்க இருந்த இசைநிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் அன்பு சகோதரி யும், கங்கை அமரனது பெறாமகளும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரது உறவினருமாவார்.