மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடற்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதிங்கிய ஆமை
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம்  கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் (27-01-2024) மாலை ஒரு கடல் ஆமை கரையொதுங்கியுள்ளன.

இதேவேளை, கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை