இலங்கையில் 5G சேவை இழுபறியில்!
இலங்கையில் 5ஜீ (5G) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் 5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதில் அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை