சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து, போராடவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் அறிவிப்பு!
பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, மட்டக்களப்பில் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.


இது தொடர்பில், அறிவிக்கும் ஊடக மாநாடு இன்று இடம்பெற்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடக சந்திப்பில்
பங்கேற்றனர்.
புதியது பழையவை