இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் கரிநாள் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், வேலன்சுவாமிகள் உட்பட பல சமூக செயற்பாட்டாளகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.