ஜனாதிபதி ரணில் அஸ்திரேலியா பயணித்தார்அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையில் இருந்து புறப்பட்டார்.

பெப்ரவரி 9 முதல் 10 வரை அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஜனாதிபதி , 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இந்த நிகழ்வின் போது இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
புதியது பழையவை