கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25-02-2024) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஊழியர்கள் (Ground staff) சிலர் பணிகளைச் செய்யாமல் இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
புதியது பழையவை