ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயதுடைய வயோதிபப் பெண்
யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது.


குறித்த ஓட்டப் போட்டியில் 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவர் உட்பட மொத்தமாக 5 பேர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.


புதியது பழையவை