நெல் கொள்வனவு விவகாரத்தில் அநீதி - மட்டக்களப்பு விவசாயிகள் கவலைஅரசாங்கத்தின் நெல் கொள்வனவு தொடர்பான தீர்மானத்தால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார
அமைப்புக்களின் அதிகார சபையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (13-03-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
புதியது பழையவை