ஆறு வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஹலாம் பாத்திமா சனா (06) விருத்தோடு முஸ்லிம் கல்லூரியில் இந்த வருடம் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமி. இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை