சிங்கள மொழி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த தமிழ் பெண்
இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் தமிழ் பெண் ஒருவர் செய்தி வாசிப்பு பிரிவில் வேலை செய்கின்றார்.

இலங்கை வரலாற்றில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக நிரஞ்சனி சண்முகராஜா எனும் இடம்பிடித்துள்ளார்.


சிங்கள மொழி தொலைக்காட்சியான சுவர்ணவாஹினி அலைவரிசையில் மகளிர் தினத்தன்று ஒளிபரப்பான இரவு 8.00 மணி செய்திகளில் மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியை நிரஞ்சனி சண்முகராஜா வாசித்துள்ளார்.
புதியது பழையவை