சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அவசர வேண்டுகோள்!




அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை  ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியே  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை