உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய சமூக வலைத்தளங்கள்

உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய சமூக வலைத்தளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் நேற்று (05-03-2024) இரவு திடீரென முடக்கத்தை சந்தித்திருந்தன.

இந்நிலையில், செயலிழந்தமைக்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
புதியது பழையவை