லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!
ஏப்ரல் மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியுமா என ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


அநேகமாக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் நாளைய தினம் இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை