கிழக்கு ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!வாகரையில் தமிழர்களின் காணிகளை அபகரித்து மண்வளத்தை கெடுக்கும் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தந்தை செல்வாவின் பெயரால் தமிழரசுகட்சி திருகோணமலையில் கௌரவிப்பு.(26-04-2024) இடம்பெற்றன

வாகரை இல்மனைற் மற்றும் இறால் வளர்புத்திட்டம் மூலம் ஆளுநர் வாகரை மக்களின் வயிற்றில் அடிக்கிறார். இதனால் வாகரை மக்கள் ஆளுநருக்கு எதிராக போராடுவது மட்டக்களப்பில் தொடர்கிறது. ஆனால் அதே ஆளுநரை திருகோணமலையில் தமிழரசுகட்சியால் கௌரவப்படுத்தி மேலும் காணிகளை அபகரியுங்கள் என பாராட்டியுள்ளனர்.

திருகோணமலை தமிழரசுகட்சி மாவட்ட தலைவர் குகதாசன் பொன்னாடை போர்த்தி தமது நடிப்பு அரசியலை செய்தார்
இது மட்டகளப்பு வாகரை மக்களுக்கு செய்த்துரோகம் என்பதை மறுதலிக்கலாமா?
புதியது பழையவை