நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையத்தினால் சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் எழுதிய சட்டமும் நீங்களும் எனும் நூலின் 25வது பதிப்பான 2022 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டத்தின் சிறப்பம்சங்கள் எனும் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை நேற்று (28-04-2024) திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள லோயோலா பல்கலைக்கழகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.