மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவில் 15 வயது மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்!மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ்பிரிவில் உள்ள திக்கோடை கிராமத்தில் மைதானத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து நேற்று (13-05-2024)ஆம் திகதி பி.ப திக்கோடை கிராமத்தை சேர்ந்த 26,21 வயதை உடைய இரு இளைஞர்களும் வெளியூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரும் சேர்ந்து பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வரும்
15 வயது மாணவி 3 இளைஞர்களினால் திட்டம் போட்டு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டனர்.

15வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட போது மயக்கம் முற்றனர்.

சம்பவம் தொடர்வில்

கிராமவாசிகள் பற்றைக்காட்டுக்குள் மயக்கம் நிலையில் சிறுமியை மீட்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.


வெல்லாவெளி பொலிசார் சம்பவஇடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டவேளை சிறுமியை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட திக்கோடை கிராமத்தை இரு இளைஞர்களை கைது செய்தனர் மற்றுமொருவர் தப்பிச்சென்றனர்.

கைதிசெய்த இருவரையும் வெல்லாவெளி பொலிசார் களுவாஞ்சிகுடி நீதிமன்றில் இன்று(14-05-2024)பாரப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட
சிறுமியைப் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வெல்லாவெளி பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை