அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி - நீர்கொழும்பில் சம்பவம்O/L பரீட்சை எழுதிவிட்டு வந்து அதிக நேரம் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்ததை தாய் கண்டித்த நிலையில் மாணவி அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இவர்கள் யாழ் வடமராட்சி வியாபாரிமூலையை பூர்விகமாமக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தந்தை வசித்து வரும் நிலையில்   வீட்டுக்கு ஒரே மகள் தாயாரின் அரவணைப்பில் நீர் கொழுப்பு பகுதியில் வாழ்ந்து  வந்திருக்கிறார்.

O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவியை அதிக நேரம் தொலைபேசி உரையாடுவதை    தாயார்    கண்டித்ததால்   குறித்த மாணவி  அதிகளவான  மாத்திரைகளை உட்கொண்டு  உயிரை மாய்த்துள்ளார்.

நீர் கொழும்பு பகுதியில் O/L பரீட்சைக்கு தோற்றிய  மாணவியை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த  விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தில்  மார்ட்டின் பிரியா வயது 16 என்றமாணவியே
இவ்வாறுஉயிரிழந்தவர்.
ஆவர் சடலம் உடற்கூற்றுசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நீர் கொழுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை