கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பெருக்கக்கை கட்டுப்படுத்தும் முகமாக நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு திருகோணமலை நகரில் வியாழக்கிழமை (09-05-2024) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இனைந்து திருகோணமலை நகரில் முன்னெடுத்த இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் , திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.