இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலைஉலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய   இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (21-05-2024) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து ; உணவக உரிமையாள
தங்கத்தின் விலை
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 726,779 ரூபாவாக காணப்படுகின்றது.


24 கரட் தங்க கிராம் 25,640 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் 205,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 179,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
புதியது பழையவை