தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் காலமானார்!தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்கேல் ராசா மேரி அவர்கள் நேற்றைய தினம் (06-05-2024) யாழ்ப்பாணம் - நெல்லியடியில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இரங்கலைகளை முகநூலில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
புதியது பழையவை