பாரம்பரிய உணவுத் திருவிழாவொன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதுபாரம்பரிய உணவுகளையும், சிறுதானிய உணவுகளையும் மீட்டெடுக்கும் நோக்கில் மட்டக்களப்பில் உணவுத் திருவிழாவொன்று
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆணிவேர் உற்பத்தி நிறுவனத்தால் இவ் உணவுத் திருவிழா நடாத்தப்படவுள்ள நிலையில், அது தொடர்பான ஊடக சந்திப்பு
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(22-05-2024) நடைபெற்றது.
புதியது பழையவை