சீமெந்து பொதியொன்றின் விலை குறைப்பு!சீமெந்து மூடையொன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதிய விலை

அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் புதிய விலை 2,250 ரூபாவாகும்.


இம்மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை