ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் நாளை விசேட உரைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் (02-07-2024) விசேட உரையாற்ற உள்ளார்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்ற விவகார செயற்குழுவில் இந்த உரை குறித்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி இன்றைய தினம் நடத்தப்படவிருந்த பிரேரணை குறித்த விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
புதியது பழையவை