நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்



இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய 06-08-2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 730,319 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 206,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,630 ரூபாவாக பதிவாகியுள்ளது.


22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 189,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 180,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை