மாஃபியாக்கள் என்னைவீழ்த்த சதி- தமது பணிகள் தொடரும் என வியாழேந்திரன் சூளுரை



தன்னை அரசியல் ரீதியான அழிக்கும் செயற்பாடுகளை மாஃபியாக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் தான் ஒருபோதும் அதற்கு அஞ்சப்போவதில்லையெனவும்
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று(02-08-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
புதியது பழையவை