காதல் தோல்வியால் மட்டக்களப்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரான பெண் உயிரிழப்பு-பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு



மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது காதலனான யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிலையில் குறித்த யுவதி தனது காதலானான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் அண்மைக்காலங்களில் பதிவேற்றம் செய்து வந்ததுடன் அவன் மீது பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார் எந்த முயற்சியும் கைகொடுக்காத நிலையில் உயிரை விட்டுள்ளார்.


புதியது பழையவை