ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!



ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை