இன்றைய தினம்(30-08-2024) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் உணவு சட்டத்தின்கீழ் பழுகாமம் பிரதேசத்தில் இரு பலசரக்கு விற்பனை கடைகளுக்கு எதிராக பழுகாமம் பொது சுகாதார பரிசோதகர் S.ரவிகரனால் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளில் மனித சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் உணவு பொருட்கள் காணப்பட்டதால்
எதிராளிகளுக்கு ரூபாய் 12 .000, ரூபாய் 9000 களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் தண்டபணமாக அபராதம் விதிக்கப்பட்டது .