அரியநேத்திரனுக்கு ’சங்கு’ சின்னம்



ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற ப.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 'லந்தர்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை