தாய்வானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் யிலான் மாகாணத்திலிருந்து தென்கிழக்கே 44 கிலோமீற்றர் தொலைவில் கடலில் 11 கிலோமீற்றர் ஆழம் குறைந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் தாய்பேயில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டவில்லை என தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.