யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!



அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லிமூலை மல்கமபிட்டி வீதியில் இன்று (20-08-2024) அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த போது யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை