21 வயது யுவதி தவறான முடிவால் மரணம்!



யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் 21 வயதான யுவதி பா.லோஜினி தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
புதியது பழையவை