இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21-09-2024) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
அதேவேளை இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.
இதன்படிநாடளாவிய ரீதியில் இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
களுத்துறை - 32%
கம்பஹா - 25%
கேகாலை - 15%
நுவரெலியா - 30%
இரத்தினபுரி - 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு - 25%
வவுனியா - 30%
கொழும்பு - 20%
கண்டி - 20%
காலி - 18%
மாத்தறை - 30%
மட்டக்களப்பு - 17%
குருநாகல் - 30%
பொலனறுவை - 38%
மொனராகலை - 21%
பதுளை - 21%
மாத்தளை - 22%
ஹம்பாந்தோட்டை - 25%
யாழ்ப்பாணம் - 22%
கிளிநொச்சி - 27%
புத்தளம் - 23%
அனுராதபுரம் - 30%
திருகோணமலை - 30