தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்



இலங்கையில்  கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (06-09-2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,242 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இன்றைய நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 211,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.


22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 193,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 184,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை