திருகோணமலை உட்துறைமுகவீதியில் பகுதிநேர மீன்சந்தையாக இருந்து வந்த குறித்த பகுதியானது தற்போது சுற்றுலாப் பகுதியாக மாறி வருகின்றது.
அப்பகுதியில் இடம்பெற்றுவந்த கட்டுமான வேலைகள் தற்போது நிறைவுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போது இருக்கைகளும் வந்தடைந்துள்ளன. வெகு விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.