யாரும் 50 வீதம் பெறவில்லை 3.75000 வாக்குகள் வித்தியாசம் உள்ளதனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெறாததனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 3. 75 000 மேலதிக வாக்கில் அனுர முன்னிலையிலும் சஜித் இரண்டாம் இடத்திலும் உள்ளார். இவர்கள் இருவர் தவிர்ந்த 21 இலட்சம் வாக்குகள் இரண்டாம் வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.