தகாத உறவு-இரு சடலங்கள் மீட்பு!



பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றினுள் ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சடலமாக மீட்க்கப்பட்ட குறித்த நபரே பெண்ணை கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் தாகாத உறவில் ஈடுபட்டது வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய சம்பவத்தில், 47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை