கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் வருடாந்த உற்சவப் பெரு விழாவானது (05-10-2024)ஆம் திகதி ஆரம்பமானது.
இறுதி நாளான இன்று(16-10-2024)ஆம் திகதி புதன் கிழமை தீ மிதிப்பு இடம்பெற்றது.
இதில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.