மட்டக்களப்பு தும்பங்கேணி பொது நூலகத்தில் வாசிப்புமாத புத்தகக் கண்காட்சி



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தூம்பங்கேணி பொது நூலகம் மற்றும் கண்ணகி வாசகர் வட்டம் நடாத்தும் ஒக்டோபர் மாதத்தினை முன்னிட்டு நடாத்தும் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியானது நேற்று(15-10-2024)ஆம் திகதி காலை 8மணி முதல் மாலை 4.30 மணிவரை இடம் பெற்றன.


இந்த நிகழ்வில் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள் நூலக உதவியாளர்கள் மட்/பட் /தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ,வாசகவட்ட உறுப்பினர்கள் கலந்துகொன்டமை சிறப்பம்சமாகும்.








புதியது பழையவை