கிழக்கு மாகாண அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(01-11-2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக ஆளுநர் அலுவலகத்தில் அறிவித்துள்ளது.
இதற்காக நவம்பர் 9ஆம் தேதி பதில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.