தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று சாதித்த வட இந்து மகளிர் கல்லூரி மாணவி



அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் யாழ்ப்பாணம் வடமராட்சி வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி.வைஷாலி கரன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட நடனப் போட்டி
திருகோணமலை சண்முகா  வித்தியாலயத்தில் யடியந்தோட்டை நடைபெற்றது.

இதில் பரதநாட்டிய தனி நடன போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த செல்வி வைஷாலி கரன் அவர்கள் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புதியது பழையவை