சாணக்கியன் யார் அறியப்படாத உண்மை..



ஜனாப் அஷ்ரப்புக்கும் முன்னாள் பட்டிருப்பு தொகுதி எம் பி சீ மூ இராசமாணிக்கத்தாரின் மகள் ரமணிக்கும் 1990, ல் பிறந்தவர்தான் தற்போது மட்டக்களப்பு எம் பியாக இருந்த சுமந்திரனின் எடுபிடி இந்த இராசமாணிக்கம் ராஜபுத்திரன் சாணக்கியராகூல  எனப்படும் மட்டக்களப்பு எம்பி, அவருடைய இரத்த உறவினரான மண்டூர் பாக்கியம் என்பவர் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியவை இது..

ரமணியின் தந்தையாரான சீ மு இராசமாணிக்கம் 1974, ல் மரணித்தார்.  1970, ம் ஆண்டு தேர்தலில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியகட்சி எம் பியாக இருந்த சோ.தம்பிராசா என்பவர் தமக்கு வழங்கிய Bank jop கோட்டா சிஸ்ரத்தில்  1976ல் மட்டக்களப்பு மக்கள்வங்கியில் ரமணிக்கு வேலை பெற்று கொடுத்தார்.                                                      
ரமணி யாழ்பாணம் வேம்படி, மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரிகளில் படித்தவர்.
1988 காலப்பகுதியில் ரமணி திருமணம் முடிக்க லண்டனில் வசித்த திருகோணமலை யை சேர்ந்த சிவசீலன் பொறியிலாளர் எனபவரை பாப்பிளை பேசியபோது ரமணியின் வங்கி வேலைவிடச்சொல்லி அவரை லண்டனுக்கு அழைத்து செல்வதாகவும் குறித்த மணமகன் கூற அதை கேட்டு ரமணி வேலையை இராஜனாமா செய்தார்.

பின்னர் திருமணம் தடபுடலாக களுவாஞ்சிகுடி ராசமாணிக்கத்தாரின் வீட்டில் ஏற்பாடு செய்து குறித்த நாளில் தாலிகட்டும் தறுவாயில் லண்டன் சிவசீலன் மணமகனுடைய சொந்த மனைவி சுமதி லண்டனில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு வந்து இறங்கி குழப்பம் விளைவிக்க அந்த பாப்பிளை வேண்டாம் என ரமணி (சாணக்கியனுடைய மாமி)  பிரிந்து இருந்த வேளையில் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் தலைவர் அஷ்ரப் தமது சட்டத்தரணியின் செயலாளராக ரமணியை நியமித்து கொழும்பு அலுவலகத்தில் வேலைக்கு அமர்தினாராம்.

அப்போது 1989, ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஶ்ரீலங்கா முஷ்லிம் ஹாங்கிரஷ் கட்சியின் அமைப்பான தேசிய ஐக்கிய முன்னணி(NUA)கட்சியில் தேர்தல் வேட்பு மனுவில் ரமணியின் பெயரையும் அஷ்ரப்சேர்த்தார்.

அஷரப் 1989,ல் பாராளுமன்ற உறுப்பினரான பின்னர் ரமணிக்கும் அஷ்ரப்புக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் கருத்தரிப்பு  (pregnancy, conception ) ரமணிக்கு ஏற்பட்டது  அதனால் ரமணி கண்டிக்கு அவருடைய தம்பி வீட்டில் இரகசியமாக வைக்கப்பட்டு தம்பியான இராஜபுத்திரன் மனைவி (சிங்களம்) கண்டியில் Hospital ல் வைத்து ரமணிக்கு 1990, ல் ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் தகப்பனாக இராஜபுத்திரனும் தாயாக அவருடைய மனைவியின் பெயரை கொடுத்து பதிவு வைத்த குழந்தைதான் இந்த எம் பி சாணக்கியன் என்பதே உண்மை.

தனக்கு பிறந்த மகன் என்பதால் அவருடைய தம்பி ராஜபுத்திரன் ரமணியின் சொத்துக்களை சாணக்கியனுக்கு கொடுக்குமாறு வலியுறுத்திந்தால்தான் களுவாஞ்சிடியில் ரமணிக்கு உரிய சொத்துக்களை தனது வயிற்றில் பிறந்த மகன் சாணக்கியனுக்கு கொடுத்ததாகவும் தற்போதும் ரமணி  மகனுடன் களுவாஞ்சிகுடியில் அடிக்கடி வருகை தந்து வாழ்ந்துவருவதே உண்மை எனவும் மண்டூர் பாக்கியம் கூறினார்.

சாணக்கிநன் கடந்த 2020, தேர்தல் காலத்தில் ஒரு TV பேட்டியில் தமது தாய் சிங்களவர் இல்லை போத்துக்கேஜர் என வெளிப்படையாக கூறியும் இருந்தார்௳
போத்துக்கேஜர் என்ரால் நமது பாஷையில் பறங்கியர் என்பதே சரி. அப்படியானால் சாணக்கியன் யார்?
அஷ்ரப்படத்தையும், சாணக்கியன் படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அப்படியே அஷ்ரப்பின் சாயல் தெளிவாக தெரிகிறது இதற்கு எந்த DNA பரிசோதனையும் தேவையில்லை பார்ம்தாலே புரிகிறது என்பதையும் அவர் கூறி நிருபித்தார்.

எனவே சாணக்கியன் இஷ்லாம்+தமிழ்+சிங்களம்+ பறங்கி எல்லா இன பிறப்பாக்கலால் தயாரிக்கப்பட்ட கலைவை என்பதே சரி.
அப்படிப்பட்டவனுக்கு தமிழ்தேசியம் எப்படி உள்ளத்தால் வரும் ?
சிந்தியுங்கள்.. இது அரசியல் பதிவு மட்டுமல்ல இன மொழி இருப்பு அடையாளத்திற்கான பதிவாக மட்டும் நோக்குங்கள்.
பிறப்பு வழி தமிழினத்தின் வரலாறு என்பதை புரிவது இன்றைய தமிழ்முற்போக்காளர்களுக்கு கட்டாயம் தேவை..!
இது அவமானம் சாணக்கியனுக்கோ அவருடைய குடும்பத்துக்கோ அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் களுவாஞ்சிகுடி பெரிய குடி என கூறும் பரம்பரைக்கும் என்பதை புரிவது நல்லது.!

பிறவிக்குணம் என்பது சாதாரண வார்த்தைதான்!
பிறப்பின் அணுக்களின்  மரபணு மாற்றப்பட்ட உயிரினம் (Genetically Modified Organism) (GMO) எனப்படுவது மரபணு பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்ட உயிரினம் ஆகும். 'இயற்கையாக அல்லாமல் செயற்கையாக ஓர் உயிரினத்தின் மரபணுப் பொருளில் (DNA) மாற்றங்கள் செய்யப்பட்ட உயிரினம்' என்று உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.

பொதுவாக எல்லோருக்கும் எவ்வளவுதான் படிப்பறிவு சொல்றிவு பட்டறிவு இருந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு நல்ல,கெட்ட விஷயங்களில் மாறுபட்ட செயலோ நடவடிக்கையோ இருக்கும்! அது யாரும் எதிர்பாக்காதவகையில் இருக்கும் அடிக்கடி எல்லா சூழ்நிலைகளிலும் மாறுபட்டு செயல்படுவதை தடுக்க முடியாது! எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் தான் நினைப்பதைதான் செய்வார்கள்இதைத்தான் பிறவிக்குணம் என்பார்கள்! சிலர் விரோதிக்கும் உதவி செய்வார்கள்! சிலர் நல்ல நட்புக்கு துரோகம் செய்வார்கள்
இப்படி செய்வதால் வரும் விளைவை பற்றி கவலைபடாமல் மீண்டும் மீண்டு ம் செய்வதே பிறவிக்குணம்!
அடித்தாலும் அன்பு பாராட்டுவது நாய்க்கும், பால் வார்த்தாலும் பாம்பு நம்மையே கடிப்பதும் பிறவிக்குணம்!

சி.நாகலிங்கம்
களுவாஞ்சிகுடி
புதியது பழையவை