புதிய அரசாங்கத்தில் பதவியேற்ற அமைச்சர்கள் முழு விபரம் இதோ..!



(21 கெபினட் அமைச்சர்கள்)
பதவியேற்ற புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்களை கீழே காணலாம்


1. பிரதம அமைச்சர்,  கல்வி, உயர்கல்வி, தொழில்கல்வி அமைச்சர் - கலாநிதி ஹரினி அமரசூரிய

2. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா- விஜித ஹேரத்

3. பொது நிருவாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி- பேராசிரியர் சந்தன அபேரத்ன

4. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு- சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார

5. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்- சரோஜா சாவித்ரி போல்ராஜ்

6. விவசாய, கால்நடை, காணி,நீர்ப்பாசனம் - கே. டி . லால்காந்த

7. நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்புத்துறை- அனுர கருணாதிலக

8. கடற்றொழில் ,நீர்வளங்கள்-  ராமலிங்கம் சந்திரசேகர்

9. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்ப மற்றும் சமூக நலனோம்புகை பேராசிரியர் உபாலி பன்னிலகே

10. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி- சுனில் ஹந்துனெத்தி

11. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் - ஆனந்த விஜேபால

12. போக்குவர்த்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிமல் ரத்னாயக்க

13. புத்தசாசனம் , சமய விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள்-  ஹினிதும சுனில் சென

14. வைத்தியர் சுகாதார மற்றும் வெகுசன ஊடகம்- நளின் த ஜயதிஸ்ஸ

15. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு- 
 சமந்த வித்யாரத்ன

16. இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு - சுனில் குமார கமகே

17.  வர்த்தக ,வாணிப, உணவுப்பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி - வசந்த சமரசிங்க

18. விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம்- பேராசிரியர் கிரிசாத்த அபேசேன

19.தொழில் அமைச்சர்-  பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணாண்டோ

20. வலுச்சக்தி- குமார ஜயகொடி

21. சுற்றாடல்- டொக்டர் தம்மிக படபெந்தி
புதியது பழையவை