வெள்ள அனர்த்தம் காரணமாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது!




மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, (27-11-2024)ஆம் திகதிக்குரிய நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் (02-12-2024)ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதென அறிவித்தல் தரப்படுகின்றது.
புதியது பழையவை