மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருடன் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை தொடர்பாக அதில் நிவாரணம்,போக்குவரத்து பிரச்சினைகளைகள் தொடர்பாகவும் பல விடயங்கள் ஆளுனருடன் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத்,இரா.சணாக்கியன் ஞா.சிறிநேசன் ஆகியோர் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினர்.