பிரபாகரன் என்பவர் ஒரு முன்னாள் போராளி. ஈரோஸ் அமைப்பில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர்.
பின்னர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக பல தடவைகள் இருந்தவர்.
பிள்ளையான் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையான் பற்றி பல இரகசியங்களை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
கொலைகள், கொள்ளை, ஆட்கடத்தல், நிதி வசூல் என்று பிள்ளையான் குழுசெய்த பல அதிர்ச்சிகரமான சமூகவிரோதச் செயல்களை அவர் வெளியிட்டார்.