புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் நாளை (18-11-2024) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இதன்படி அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் அன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.