மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை நிகழ்வின்போது கடந்த 2005 டிசம்பர் 25 அன்று தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் 19, வது ஆண்டு நினைவு (25-12-2024) இன்றாகும்.
ஆண்டுகள் 19, கடந்தும் கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் நினைவுகளை மட்டும் சுமந்து செல்கிறோம்..!
(பா.அரியநேத்திரன்)