வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்!



நத்தார் பண்டிகை ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகின்றது.  

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனித குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்தும் இந்நாளில் எமது இணையத்தள வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை, பல்வேறு எதிர்பார்ப்புக்கள், கனவுகள், இலட்சியங்களோடு, புதிய 2025ஆம் ஆண்டை நாங்கள் வரவேற்க இருக்கிறோம்.

புதிய ஆண்டு
அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் புதிய ஆண்டு அமைய வாழ்த்துக்கள்.  

மண்ணில் பிறந்த இறை பாலகன் நம் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வை ஆசீர்வதிப்பாராக.
புதியது பழையவை